vettri oru naal nichayam
kaalam kadanthu selkirathuethaiyum பொருட்படுத்தாமல் !
iyarkai கற்பிக்கிறது namakku
ithan moolam oru paadam !
manithaa yethrkum anjaathae
தடைகளைக் kandu thuvalaathe !
nadaipotu nirkaamal endrum
poraadu nenchil thunivudan !
uruthi vENtum ullaththil
maatram vanthidum vaazhvil !
nambikkaith thevai avasiyam
vettri oruநாள் nichayam !
palani kumar
19.11.2021
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [143]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]