niruthavillai

pachaip புல்வெளியில்,
alakiya பறவையொன்று,
kaalil காயம்பட்டு,
tharayil கிடப்பதைக் கண்டு,
கையிலெடுக்க naan முனைய,
athuvo thaanaagave
dhan kaalaip pathikka
முயன்றும் முடியாமல்,
vilunthathu pin எழுந்தது,
irunthum நிறுத்தவில்லை,
kaalaip pathikkaும் varai...
Written : குரு.ராஜ்குமார் (26-Nov-21, 8:35 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே