kaalam

kaalam
namathu kaikalil
kaipesiyai koduththu
kaariyangalai
விழுங்குகிறது!

kaipesi
nammai
கட்டிப்போட்டு
kaatchi theeni podum
தொட்டி!

kaalukku
முடக்கு!
kaikkum kannukkum
துடுக்கு!

kaalam
kuzhanthaigal
சோறுண்ண
kaipesiyai
kaikalil
தினித்து selkirathu

thaay
vaayil sotrai
தினித்து
செல்கிறாள்!

kaalam
ஓய்வொடுத்துக்கொள்வதில்லை
palarai
ஓய்வுக்கூடத்திற்கு
அனுப்புகிறது!

kaalam
வெம்மை தண்மை
ena vithavithamaay
udaiyaninthu
nammai அணுகுகிறது!

kaalam
சமநிலைவாதி
aezhai panakkaran
ellorukkum
irubathi naanku mani
ilavasamaaga வழங்கப்படுகிறது!

munaippudan
இருப்பவர்க்கு
athu moolathanam
சளிப்புடன் இருப்பவர்களுக்கு
athu சங்கடம்!

kaalam
irandu aettu
புத்தகம்!

pagal pakkam
palar ulaaikkum
pakkam!

palar kolkai
vitru
pagal kollai
adikkum pakkam!

irul pakkam
ஓய்வும்
ellaa இனவிருத்திகளும்
இருளிலேயே துவங்குகிறது!

kaalam
oru chakkaram
mele IRUPPAVARAI
கிழாகவும்

kizhey IRUPPAVARAI
meleயும்
ஏற்றிவிடும!

kaalatthirku
kaalgal kidayaathu
aanaal நாலுகால் பாய்ச்சலில்
ஓடும்!

kaalam
silar meethu
iruttai mattumae
இட்டுச்சொல்லும்!

kaalam
silarukku
INIPPAI mattumae
தினித்து செல்லும்!

silar
kanneeraal
காலத்தைக்
குளிப்பாட்டுகிறார்!

silar
காலத்தைக்
kaathalaal
kulippaatti குதுகளிக்கிறார்கள்!

kaalam
thannai
nalla kaalam
எமகண்டம் ena
adaiyala படுத்திகொள்ளவதில்லை

manithane
dhan பிரிவினைகளை
ena்meethuம்
தினிக்கிறான்!

naan பொதுவானவன்
kaarmekam
ena்னோடு odivanthu
கார்kaalam ena
peyar கொடுக்கிறது!

சேர்கையினால்
peyar கெடுகிறது
allathu
peyar வருகிறது!

kaalam
sila புண்களை
ஆற்றுகிறது!

kaalam
sila kaayangalai
uruvaakki
maaraa vadukkalai
உருவாக்குகிறது!
Written : புஷ்பா குமார் (27-Nov-21, 10:41 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே