kaala chakkaram

"கால சக்கரம்" orupothum
pin nokki சுழலுவதில்லை

சுழலுகின்ற "கால சக்கரத்தை"
pin nokki செலுத்தவும்
yaaraalum iyalaathu ...!!

aanaal...
sulalum "கால சக்கரத்தை"
unthan nar seyalaal
nalla mudivinai nokki
nagara vaikka mudiyum ...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (30-Nov-21, 7:03 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே