kaadhal mutham

kaaththiruntha aval kuvintha sevvithazh
kaadhalan varukaik kandu அலர்ந்ததுவே
thadaakath தாமரைப்போல்; இதழோரம் sinthum
oorum kaadhal தேனைக் kandu கொண்டானோ
avan kathali avalai nerungi
katti anaithu முத்துமாரி பொழிந்திடான்
kathaliன் காமத்துப்பால் ஆங்குருவாக
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Dec-21, 8:03 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே