uyarnthu kaattu

kadanthakaalam கடினமாக
இருந்திருக்கலாம்,
புண்பட்டேன் ena
sornthu pogaathae
பண்பட்டேன் ena
paranthu po... pirar
kanpadum alavirkku
uyarnthu kaattu
குணத்தாலும்,
பணத்தாலும்!!...
Written : சுலோவெற்றிப்பயணம் (1-Dec-21, 3:41 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே