puththagam pesinal

puththagam பேசினால்..!

பலதும் paadupattu
padaitthavan

yenna ninaiththu
படைத்தானோ ?

yennaை vaasikka
eluthu அச்சுக்களாய்
un kan mun
vantheen

மேய்ப்புல் meivathu
pol
kanகளால் maeinthu
pakkangalai thiruppi
kanaamal ppoi
விட்டாய்..!

varisaiyil அடுக்கப்பட்டு
alangaara காட்சிகளாய்
unனை அறிவாளியாய்
காட்டிட kanணாடி
சட்டமிட்ட
adukku ondril
kaathirukiren

nee yennaை puriya
vaikka
ini
yennaால் yenna
seiya முடியும்?
Written : தாமோதரன்.ஸ்ரீ (6-Dec-21, 9:38 am)


புதிதாக இணைந்தவர்

மேலே