uyir

yaaraiyum ketpathillai
எவரையும்தான்;
வாள்முனை வளைவுதான்
kalvanin அரிவாள்!

thelintha vaanathaik
கிழித்தெறியும்;
thirantha veliyil
yarukkum பாதுகாப்பில்லை!

thooram நெடுந்thooram
tholai thooram;
idaiveligalai நிரப்புகிறது
moochchuk காற்று!

irakkaigal இருந்தென்ன
பாள்வேலி;
moochchuk kolli
muulai முடுக்கெங்கும்
தாள்ப்பாளிட்டு தடுக்கிறது!

orumurai orumuraiயேனும்
paarththuvida வேண்டும்;
uyir கொடுத்தவரின்
uyir பிரியுமுன்!
Written : யோகராணி கணேசன் (7-Dec-21, 11:22 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே