arivilikal

*அறிவிலிகள்*
😭😭😭😭😭

🙈 pulli vaanki palli நடத்தல்
puththisaali தனமாம் !
peththa kuzhanthai seththu ponaa
paththu இலட்சம் பணமாம் !

🙈 kaipesiyin செயல்பாட்டில் thaan
kalvi ulakam VAALUTHU !
கையாலாகாதார் ஆட்சியிலே
palli kuzhanthai சாகுது !

🙈 வெகுமதிகள் vaazhum naattil
anumathikku kuraivillai !
வீனர் palli kalivaraikku
sedi மறைவே devalai !

🙈 vazhukki vizhuntha idathai paarkka
kuzhukaL amaitthu bayanillai !
பலிக்குப்பலி தீர்த்தாக்கூட
pavathuku nigarillai !

😭😭😭😭😭😭😭😭😭😭😭
Written : க.செல்வராசு (23-Dec-21, 4:15 am)
Added : selvaa k


புதிதாக இணைந்தவர்

மேலே