anbu illayenil illai panbu

thiruvalluvar piranthu குறளில் நல்வாங்கு vaazhavai அருளினார்
ஒவையார் பிறப்பெடுத்து manitha panbin சிறப்பினை நிறுவினார்
vallalar thontri anbil kalanthu கருணையாகவே வாழ்ந்தார்
மாணிக்கவாசகர் ulandru iraivanin கருணைக்காக ஏங்கினார்
ரமணர் மணம் cheyyaamal ஆத்ம sinthanaiyil manam லயித்தார்
பரமஹம்சர் manaiviyudan katavulai kandu duthaiththu உருகினார்
சைதன்யர் keetai thantha kannanai aadippaadi தோத்திரம் seythaar
innum evvalavo ngaanikal இவ்வுலகுக்கு sevai seithanar
porulai pinnae thalli arulai mun thalli munனடைந்தனர்
பெரும்பான்மையினர் vignaanam thaan mei ena நம்புகின்றனர்
evarum ethai ventumaanalum நம்பட்டும் நம்பாமலிருக்கட்டும்
ஒன்றைமட்டும் ovvoru manithaனும் nangu புரிந்துகொள்ளட்டும்
suyanalam illatha karai padiyaatha thooya அன்புthaan unmai vaazvu
ithai unaratha oru செல்வந்தரின் vaazvuம் unmaiயில் thaalvu

aanantha raam
Written : ராமசுப்பிரமணியன் (25-Dec-21, 2:38 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே