malaikku or venduthal

"தீங்கின்றி NAADELLAM thingal மும்மாரி'
பெய்திடல் vENtum vaazha makkal inithe
இம்மேதினியில்' neerindri நிலமில்லை
neerum nilamum indri ivvulakil
uyirum illai இதுவெல்லாம் unmaithaan
aanaal peiyum mazhai நன்மையே பயக்கvENtum
orupothum vendaa ATAI mazhaiயாய்ப் pozinthu
aali mazhaiயாய் மாறிடக் koodadhu
emmai அழித்திடல் koodadhu aathalaal
இதுவரைப் பேய்ந்ததற்கு nandri aayiram aayiram mazhaiயே
pothum ini பெய்திடல் vendaaம் இவ்வருடம்
meendum varuvaay மிதமாய் atutha paruvam
ini அதுவரைப் பெய்திடாமல் emmaiக்
காப்பதும் un பொறுப்பே mazhaiயே
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (31-Dec-21, 2:02 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே