pongal vaazthu

தைபிறந்தே vaiyakaththil
மெய்பிறந்த kathai sollum
வியர் vaditha விவசாயி,
puthu புழுகு பொங்கிடத்தான்
பொங்குமிந்த puththrisi pongalo
vazhinthu varum கோலமதை kandidathaan
பாடெல்லாம் naalellam பட்டுவந்த
யோகமென வலிநீங்கி sorvindri
ini வருவதெல்லாம் inbamentru
iniதுணர்ந்து பொங்கலிடும்
பொங்கலிது pongalo பொங்கலிது,
indrupol yendrendrum iniதுணர்ந்து
பொன்வண்ணக் kolamittu koodi nindru
manasellam magilchiyudan
பொங்குமிந்த pongalo pongal
அடிச்சுவடு sollith tharum azhakiyathor
yer பாட்டின் varalaaru,
seru kandom soru kondom
சொல்லிvarum சரித்திரங்கள் yeraalam
varalaaru படைத்ததும் படைப்பதும்
கொண்டதெல்லாம் yithanale ,
பொங்கலிட்ட kaigalukku puthuப் பொலிவும்
உள்ளமெள்ளலாம் பூரிப்பும் புத்துணர்வும்
பொங்கிடத்தான் பொங்கிடத்தான்,
pongal tharum மகிழ்ச்சியெனும்
pothai manasellam ஊறிடவே
நலமுடனும் நட்புடனும் நண்மையிலே
naalellam திளைத்திடுவோம்
pongalo pongal
vaalthukkal pala koori vazhthugiren
Written : பாத்திமாமலர் (14-Jan-22, 1:22 pm)
Added : PANIMALAR


புதிதாக இணைந்தவர்

மேலே