thanthai yenum
SIRITHU sirippugalSIRITHU kobangal
SIRITHU vilaiyaattukal
SIRITHU பரிகாசங்கள்
ulle சிறுபிள்ளைத்தனம்
அனால், veliye thanthai mukam
silaneram
பிரளயத்திற்கு mun thondrum amaithi
silaneram
aananthathil திழைக்கும் alakiya kondaattam
மாடாய் உழைப்பவரோ avar
athanaal 'மாடு' enru ennai thittuvar avar
kadhaigal கூறினாய்
thatthuvankal கூறினாய்
aalosanaikal pala கூறினாய்
அறிவுரைகளும் pala கூறினாய்
ulagaththirkku aen vizhikalai oottinaai
vayili neer vazhinthaal viralkalil ஏந்தினாய்
unnodu கசப்புகள் IRUNTHALUM
பாகற்காயே udal கொழுப்பை pokkum enru unarththinaay
itharkku mel என்சொல்வேன் என்றறியேன்
otrai variyai thavira
'thanthai yenum சொல்லிற்கு eedu inai illai ippuviyil '
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]