poruppu

poruppu.

veettu vasalil
நின்றிடுவேன்,
போவோர் varuvorai
பார்த்திடுவேன்.

athil ஒருத்தி,
அவளொரு பேரழகி!
yennaip paarthu
சிரித்திடுவாள்,
en mukam
malarnthu vidum.

akkam pakkam
paarthu விட,
அறைந்தாளே!
அறையாத ammaவும்,
அடித்தாரே!
அடியாத appavum.

naan seythathu
thappu thappu,
thambi தங்கைகள்
enakku உண்டு,
appa amma
adithathu sari sari.

AAkkam
சண்டியூர் பாலன்.
Written : சண்டியூர் பாலன் (16-Jan-22, 7:54 am)


புதிதாக இணைந்தவர்

மேலே