natchathira vithaikal

natchathira vithaikal

vaanaththu பரப்புக்குள்
உழவிட்டு விதைத்தாயோ
intha natchathiraத்து
vithaikalai..!

Min minukkum
natchathira
vithaikalai

kaatru vanthu
kondu sella
vidaamal

மேகத்து பொதிகளை
மூடிவிட்டு
பாதுகாத்தாயோ?

சூரியனையும்
சந்திரனையும்
iravu pagal
kaaval kaakka
sutri vanthu
paarkka சொன்னாயோ?

kaaval illaa
iravu veLaiyil
vaanathai kan
kondu
paarthu நின்றால்..!

வானெங்கும் சிறியதும்
பெரியதுமாய்
natchathira vithaikal
பளிச்சிட்ட பூக்கோலமாய்
nirainthu இருக்கிறதே..!

eppoluthu
aruvatai seithu
enkalukku
அளிக்கபோகிறாய்?
Written : தாமோதரன்.ஸ்ரீ (18-Jan-22, 10:33 am)


புதிதாக இணைந்தவர்

மேலே