kanaamal pona kathali

மதிப்பிற்கு uriya aasiriyar avarkaluku ,

en peyar மகேஸ்வரன் koவிந்தன் ( வயது:45) koவையை serntha பொறியாளன் . naan மko yenum peyaril kathai matrum kavidaigal எழுதிவருகிறேன் . naan eluthiya kavithai ontrai thangalin கவனத்திற்க்காக ingey சமர்பித்துள்ளேன். thayavu koornthu kandu ஆவண seyyumaru பணிவன்புடன் kettukkolkiren.

kanaamal pona kathali ...

kannukulla irunthavalai
kaanama தொலைச்சேனே!!!
kaiப்பிடிச்சு திருஞ்சவள
kai kooppi தேடுறனே !
நெஞ்செல்லாம் நிறைஞ்சவள
vittuபுட்டு pulampi அலையிறேனே !
thedi சலிச்சுப்புட்டேன்
திசையேதும் theriyalaiye ...

ninnaa ava NINAIPPU
நிக்காம சுத்துதுங்க ..
நடந்தா ava NINAIPPU
நிழலா enனை தொடருதுங்க ...
படுத்தா ava NINAIPPU
kanava vanthu ஓடுதுங்க ...
கரையேதும் theriyama
kan kalanki நிக்கிறேங்க ...

kaalam கடத்துறேன்னு
kazhatti vittu ponaாளோ ?
kaasu panam thedi
kadal kadanthu ponaாளோ ?
kalyaanam கட்டிக்கிட்டு
kanavanoodu ponaாளோ ?
ethuvum puriayalaye !
enனாச்சு theriyalaiye ???...

தெரிஞ்சவங்க சொல்லுங்களே
thinamthorum சகுறேன்னு !
tinnayaa இறங்கவில்லை
thirai moodi thoongavillai
thinamum ava நெனப்பு
தீயா எரிக்குதுன்னு ...

manasellam நெறைஞ்சவள
marakkaththaan mutiyalaiye !
மண்ணுக்குள்ள pora varai
manachukkulla நிப்பாளே !
maranamum vanthu avaளை
marakkaththaan செய்திடுமோ ???...

sernthaு சாவமுன்னு
sathiyam thaan செஞ்சாளே !
சத்தியமும் செத்துத்thaan
போயிடுச்சோ ?
ponaவளும் வருவாளோ
pogum usura பிடிப்பாளோ???...

pidikkama போயிருந்தா
pizhai yethum இல்லையடி? .
pillaikku peru vachu
piravippayan தந்திடுடி !...

பிள்ளையா இருந்துன்ன
priyamaa பார்த்திடுவேன்
pinnum or பிறவிக்கொண்டு
பிரியாம sernthaிடுவேன் ...


ivan
மகேஸ்வரன் .ko ( மko )
+91-98438 12650
koவை
Written : மகேஸ்வரன் .கோ ( மகோ ) (19-Jan-22, 1:08 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே