manasu rentum puthusu

kumari endraalum un manasu
KULANTHAIYAI polthaan
nee seiyum குறும்புகளை
naan rasithu magizhchi
கொள்கிறேன்..!!

un vayili pesaatha மொழியேது
un பன்மொழி புலமையை
ninaiththu naan
perumai கொள்கிறேன்...!!

un vayili sollum paathai
ethuvendru theriyaamal
en manamo adikkadi
thadam maari தவிக்குது...!!

en manasai unனிடம்
parikoduthen

neeயும் enனை un manathoodu
இணைத்துக்கொண்டாய்
naanum unனை anbodu
அணைத்துக்கொண்டேன்...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (21-Jan-22, 1:11 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே