PAAVAIYIN parvai

கண்கொட்டும் kathiravanaay
நீவந்து நின்றிருக்க
காய்ந்திடாமல் paarthu இரசிக்க
paavai ival வந்தேனடா.........

kaalai வேளை என்றாலே  - un
காமவிழி kaadhal kaana
saalai oram nindru
kaaththu கிடந்தேனடா..........

un பார்வைபட்ட idamellam
pathukappu seithu vaithu
paavi ival பாசமாய் 
maraithu வைத்தேனடா...........

ulloora pathukki vaithu
oor yarum paarththidaamal
ஊமைவிழி parvaiyile
unனிடமே சொன்னேனடா........

ungal
😍தமிழ் அழகினி✍️
Written : 😍தமிழ் அழகினி✍️ (23-Jan-22, 7:04 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே