aval ithalkal

uyirth thudippu kaanum
uyarntha அலர்ந்த thamarai இதழ்போல்
kaanum sivantha ithalkal உன்னிதழ்கள்
அவ்விதழோரம் sinthum உன்மந்திரப் punnakai
ennai மயக்குகிறதே penne innum
kaaththirukka mudiyavillai itho itho
என்னிதழ்கள் athil konjam inbam சேர்த்திடுவாயா
mutham ITTU உன்னிதழ்களில் sinthum
காமத் thaen serththu
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Jan-22, 11:34 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே