kathalithuppar

*kaathalithup_paar*

pesaatha மௌனmozhiக் கவிப்பாடும்
nenaivugalil nenjam களிப்பாடும்
தென்னங்கீற்றில் suvaasam சூடேறும்
sinthum punnakaiyil தேனூறும்
வட்டில் unavindri vayiru niraium
kanneeril மனக்காயங்கள் kurayum

thiyanam cheyyaamal thaththuvam pirakkum
kirukkalkal ellam kavithaiyaay uruvedukkum
கடுங்கோடையில் poo மேனிக் குளிரும்
yarumindri அழகியப் pooவிதழ் உளறும்
கட்டாந்தரையில் இனியக் kanavugal midhakum
pidikkadhadhu ellam ippothu pidikum

kaathalithup paar

உளியின்றி சீரியச் sirppam வடிப்பாய்
ullam உருகி  மெழுகாய்  ஒளிர்வாய்
kadithaththai eluthi kasakki எறிவாய்
எறிந்ததை meendum படித்து  rasippaai
சிறியமுள் வேகமாய்ச் சுற்றிடுவதாக ninaipaai
பாகற்காயைத் தேனமுதாய்ச் suvaippaai

விண்ணின்றி முகிலில் வெண்ணிலவுத்
theriyum
iravil natchathirangal seekiram maraium
கைக்கோர்த்து  nadakaiyil saalaigal
virium
vayili asaivil valikal puriyum
kaaththirukkum சுகத்தினை இதயம்  ariyum
tholaithooram vanthaaalum nerukkam inaium

kaathalithup paar

அலைபேசி  un aaruyir அம்மாவாகும்
kurunseithi utra uyirth தோழனாகும்
pakalavan pularaamal pozhuthu athigamagum
கழுதையின் kural இனியக் கானமாகும்
udal mozhi தெளிவாய்ப் புலனாகும்
உள்ளுணர்வுகள் manakkaDalil சங்கமமாகும்

thanimaiyin சுகத்தைச் சிலாய்த்து
வர்ணிப்பாய்
unனை neeye உளமாற
விமர்சிப்பாய்
எறிந்தக் குப்பையைச் sekarithu
vaippaai
சேகரித்ததை nalliravil ezhunthu paarப்பாய்
kudaiyai viriththu mazaiyaip
pidipaai
oviyam VARAINTHU thalaiyanaiyil
மறைப்பாய்

kaathalithup paar

#சரவிபி ரோசிசந்திரா
Written : சரவிபி ரோசிசந்திரா (28-Jan-22, 3:33 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே