penne

penne!

மருளும் unthan மான்விழிகள்
maatram thedi malarattum
masu padarndha இப்பூவுலகம்
mangai unnaal maarattum
தளிரே! unthan பேருயர்வால்
தரணி ellam selikkattum
penne unnai மண்ணெனச் sollum
பேதையர் ennm அழியட்டும்
ezhunthidu கண்ணே! urakam pothum
ethirvarum thadaigalai udaithidu neeyum.

punnakai மலரால் poomiyay azhgaagavum அர்த்தமுள்ளதாகவும் maatrum anaiththu பெண்களுக்கும் iniya makalir thina nalvazhththugal
Written : த.கிருத்திகா (8-Mar-22, 6:54 am)


புதிதாக இணைந்தவர்

மேலே