manam

vimmi விடைத்திடும்

பிதற்றிகொண்டே irukkum

kelvikal illatha பதிலைத் thedum

kaaranam illamal kalankum

pin காரணத்தைத் thedum

அம்மயப்பன் இருக்கயிலே

அண்டற்கு veru idam thedum



ஆளற்கு நாடுமுண்டு

அமர்ந்திட சிம்மாசனமும் undu

aanalum agadhiyaay vaazhum

muttal arasan



avan peyar manam
Written : சனல் குமார் (24-Mar-22, 6:09 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே