kopam

நவரச kunangalil
"கோபம்"
enbathum ஒன்றுthaan..!!

"கோபம்" கொள்வதால்
namathu prachanaigal
முற்றுப்பெறுவதில்லை...!!

MARAKA "கோபம்" கொள்வதால்
manithaa unthan
udal aarokkiyam சீர்கெட்டு
uravukal idaiyaay
பகையும் valarnthu
nadaimurai vaazhkkaiyum
alivai nokki thaan
payanam seiyum ...!!

அப்படியென்றால்
"ரௌத்திரம் பழகு"
enru baarathi sonnathu
எதற்க்காக ...?? enruம்
manithan "கோபமே"
கொள்ளக்கூடாதா
entra கேள்வியும்
நம்முன்னே nirkkum ..!!

manitharkalukku
"கோபம்" enbathu தேவைthaan
நியாமான "கோபம்" mattumae
vettri pathaikku வழிவகுக்கும்

தொட்டாசிணுங்கி pondra
"கோபங்கள்" alivai pathaiyai
nokkiத்thaan sellum ...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (25-Mar-22, 10:19 am)


புதிதாக இணைந்தவர்

மேலே