porattam
kangal moodiகாட்சிக்குச்
sirai pottana!
செவிகளோ
சத்தத்துக்குத்
thadai pottana !
manam
எண்ண மறுக்க,
nalla
மணம் irunthum
vaay
உண்ண maruthathu !
kadaisik kaatrai
konjam
kadaththi vaithathu
nenjam !
udal மொத்தமும்
moththamaai
slip Aagi
ஸ்லீப் மோடில்
ஸ்டிரைக் seythathu !
ivai எல்லாம்,
entha nodiyilae !
idi இசைத்து
thooral thelithu
kaatrin saaral vazhi
mannin மணம் veesi
vaanavil maalai soodiya
veyil kaala mazhai
nindru pona nodiyilae !
- naa முரளிதரன்
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [104]
- கவின் சாரலன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [26]
- Ramasubramanian [18]