en seiven

சிற்றின்ப kavidhayo
ஜோராய் ingu விலைபோகுது.
iyago....
perinba kavidhayo
ketpaaratru kidakkuthu.

indraiya pozuthai
indraiya pozhuthe
suvaiththida vendumena
பாழும்மனம் thudikkuthu.

naalaiya pozuthai
நினைக்ககூட vidaamal
இப்பூவுலகின் vegam
பாழும்கிணற்றில் thalluthu.

சிற்றின்பக் kadalil
moozki muththeduka
முயன்றவர்கள்
தோற்றதுதான் sariththiram.

antha INPATHIL
moozki மூச்சடைத்து
vaazhkkayai
தொலைத்தவர்கள்தான் tharithiram.

சிற்றின்பம் perinbaத்திற்கு
முதற்படி othukkolkiraen.
முதற்படியிலேயே mayanki
நின்றுவிட்டால் என்செய்வேன்?

பலவர்ணம் kaattum neerkkumili
சிற்றின்பம்...கவர்ந்திழுக்கும்
nithiya INPATHIL மூழ்க்கி
perinbaம்...முக்திகொடுக்கும்.
Written : ஜீவன் (மகேந்திரன்) (17-Apr-22, 8:12 am)


புதிதாக இணைந்தவர்

மேலே