ninaivukal

IPPOTHELLAAM


kanavil thondrum
காடுகளின்
அருவிகளில்
en kaalgal
thadam பதிப்பதில்லை ..


நெடுநீண்ட
alaikalil
thullum மீனைக்
en kaikal thoda
ninaipppathilai...


தனிமைநிரம்பிய
அறையாயினும்
துருப்பிடித்த
சாரளத்தின்
santhiel
சிலந்தியின்
siru தாவுதலை
rasikka manamillai...


றெக்கை mulaiththa
siruபறவையின்
சினுங்கள்கள்
en
செவிதீண்டுவதில்லை...


pakkaththu
வீட்டைநோக்கி
valarum
en setikalay
paththirappaduththa mudiyavillai...

மறக்கவேண்டும்
ena
மனத்திரையிட்ட
muthiraikal
yaavume
ninaivugalin
nizhalaay
thodaர்வதால்......
Written : இரா.சுடர்விழி (21-Apr-22, 12:18 am)
Added : sudarvizhi


புதிதாக இணைந்தவர்

மேலே