otrai parvai

otrai parvaium
alakiya மென்சிரிப்பும்
இறுகிய nenchil
இளந்தென்றலை veesa

eno or eerppu
sitthiraiyil or eerappatham
கார்த்திகையாய் ooduruva
aval parvai படும்தூரமெல்லாம்
புதுப்பித்த புதுமைபித்தனாய்
avalமுன் nirkinren
ellam avalukkaka

en தயக்கத்தில்
en vetkkathil
enன sugam கண்டாலோ
enனை தள்ளிவைத்தே
rasikiraal konjam
சீண்டவும் seykiraal
avalai ariyaamal

aththanai koottaththil
avvalavu satthatthil
avalin ovvoru நகர்வும்
en thudippai
en thedalai அதிகப்படுத்த
yenai sutriye varugiraal
enனை kaanaathu kolkiraal

varanda நிலமொன்றில்
காட்டாறு பெருக்கெடுக்க
தடுப்பணைகள் ellam
thavudu podiyanathu indru
aam aval enனை venraal

இமையால் இழைப்பாரல் thanthu
பட்டசைவில் பூந்தென்றல்veesaி
கண்ணக்குழியில் கவியாயிரம் uraithu
sevvithazh oram en
mana நிறைவை உரைத்தாள்

yenai vendru
enனை theda தூண்டியவள்
eno intha வழிப்போக்கனின்
vaazhvin vazhiyai
மாற்றியமைக்கிறாள்
kaaranam yaar அறியோர்
kaalam vidai sollum

eluthu சே.இனியன்
Written : சே.இனியன் (10-May-22, 11:31 pm)
Added : iniyandhayu


புதிதாக இணைந்தவர்

மேலே