nizhal

moonkil வேலி thaandium....
அடர்ந்திருக்கின்றன...
பெருMARக்கிளைகள்!

valinthu திணிக்கப்பட்ட...
அத்தியாயங்கள்....
வேகமாய்க் kadanthu poginrana..
vali கலந்து!

MAR நிழலைக் கபளீகரம் seygirathu..
yetho or கோடாரி!

koodugal kalaintha paravaikal...
பறந்தபின்...
MARக்கதவு thiranthu...
MARக்கட்டில் சாய்கையில்....
seerana urakam பிடிக்கிறது!

MARத்துப்போன manam...
தோற்றுப்போகிறது...
MAR நிழலின்றி!
............
Written : மகேஷ் (15-May-22, 3:07 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே