NINAIVELLAM nijangal

சிரிக்கத்தூண்டிய
சித்திரங்களுm
sinthanai yeanai yum
தூண்டியாயிற்று.....

உட்கார்ந்திருந்த
naarkaali yil
manam உட்காரவே
எண்ணுது....

aasiriyarin
கடிந்த sollum
கருணையோடு
கரைகடந்தாயிற்று...

vaara vidumurai
oosai yum
வலசைக்கு
ஆயத்தமாகிறது.....

ENGIRUNTHO
vannaத்துப்பூச்சிகளாக
vanthom....

vanna vannaப் pookkalai
வட்டமிட்டோm....

ini yenna seivathu
kaalaththin kattaayam
sulnilai
nammaaip பிரிக்கின்றது....

ippothu
pirinthu selvom
meendum
ondru ser வோ m
vinmeen கூட்டங்களாக...
Written : அ. முத்துக்குமார் தமிழன் (16-May-22, 8:30 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே