annai

annaiyar thinam

karutharitha thinam muthal
karppanaiyil uruvam thedi
முத்தமிழில் kavithai paadi
muppoluthum thaimai உணர்வாள்...

valiyodu unnai sumanthaalum makizhvodu unnai வரவேற்பாள்...
கண்டிப்போடு unnai கடிந்தாலும்
kaalamellaam unnai காத்திடுவாள்....
Pattiniyaay aval kidanthalum
paalootti aval களிப்படைவாள்....

sinnach sinna asaivugalil
minnal pol பூரிப்படைவாள்...
vanna vanna mukam paarthu
வானவில்லாக வட்டமடிப்பாள்....
படபடப்பான un pechil
pattaampoochiyaai சிறகடிப்பாள்....
குறுகுறுப்பான un paarvaiyil
kulanthaiyaai பிறப்பெடுப்பாள்....

dhan uthirathai unavaakke
un pasiyai போக்கிடுவாள்...
dhan வலிகளை uramakki
un aasaikku uyir koduppaal...
dhan viyarvayil வித்திட்டு
unனுள் veeram விதைப்பாள்...
dhan makilchiyai மறந்திட்டு
un புகழ்ச்சிக்கு thunai nirpal....

kadavulin nikar kandu
thaimaiயின் manam kondu
kalathirkkum un thondu
சிறப்படையும் ulagai vendru.....

manitha தெய்வமான
thaayai vananguvom...
thaimaiயை pootruvom.....

சாந்தீஸ்வரி ராஜாங்கம்
Written : சாந்தீஸ்வரி ராஜாங்கம் (17-May-22, 1:50 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே