vaazhkkai thaththuvam

♣️♥️♣️♥️♣️♥️♣️♥️♣️♥️♣️

*என் மொழ*

PATAIPU *கவிதை ரசிகன்*

♣️♥️♣️♥️♣️♥️♣️♥️♣️♥️♣️

udal enbathu
sirukathai....
ullam enbathu
thodarkathai...
uyir enbathu
vidukathai.....

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

namakkaaga vaalnthu
நம்மோடே செத்தாலும்...!
enthak கைமாறும்
seiya mudiyavillai
நம்" இதயத்துக்காக "

◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️

மனிதா!
un kaiyezhuthu matumalla
un தலையெழுத்தும்
un kaiyildhaan ullathu...

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

neruppu kooda
patraியைத்தான் azhikkum
veruppu
patra வைத்ததையே!
azhithu vidum....

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

naatin
இருளைப் pokkum
suriyanaga
vaalaamal ponaalum...
veetin
இருளைப் pokkum
சுடராகவாவது
vaalnthu vidu...
valvathu
oru murai
வாழ்த்தட்டும
தலைmurai....!

*கவிதை ரசிகன்*

♣️♥️♣️♥️♣️♥️♣️♥️♣️♥️♣️
Written : கவிதை ரசிகன் (17-May-22, 9:55 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே