periya manithargal

paravaikal vaazhum koottai
கலைத்தால் paavamendru
oorukku arivurai sollum
samuthaayaththin
"பெரிய மனிதர்கள்"....!!

aanum pennum
anbaal கட்டிக்கொண்ட
kaadhal koottai பிரிப்பது
paavamendru therinthe
ஜாதியென்றும்
அந்தஸ்துயென்றும் koori
pirithu vidugirargal ...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (23-May-22, 12:28 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே