mounam
manangal pesum mozhimounam அதனின் peyar !
karuvarai sisuvum pesum
mouna mozhiயில் thaaiyidam !
uruvaagum unarvin echam
ullaththil nilavum mounam !
koodum sokathin விளிம்பு
ஒலியற்ற mounaத்தின் ellai !
sugatthai unarndhidum ullam
uraikkum mouna mozhiயில் !
nerunkiya காதலரின் manangal
நிகழ்த்திடும் mouna yutham !
உருக்கிடும் kaanum ullaththai
வறியோனின் mounaப் punnakai !
uruvaagum பனிப்போர் ullaththil
urumaarum mounaப் புரட்சியாக !
mounam kaappathe marunthagum
varunthum manathirkku virunthakum !
கற்றிடுக mounaமெனும் mozhiயை
payanika vazhvenum paathaiyil !
nilaiththida vaazhvil amaithiyai
காத்திடுக ullaththil mounam !
palani kumar
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- கவின் சாரலன் [29]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]