haikkoo kavithai

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

*குறுங்கவிதை*

PATAIPU *கவிதை ரசிகன்*
kumaresan

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

தீக்குள் irukkirathu

சாம்பலாகவில்லை

thiri....

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

kadhavu thirandhirukkiradhu

sannal vazhiyaaga varukiRathu

thendral.....

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

ennaith தாண்டிப்போக

anumathikkavillai

en nizhal...

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

தராசுத்தட்டை

veenaka வைத்திருக்கிறது

நீதிதேவதை.....

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

sattam seiyum

dhan kdamaiyai

lancham தராவிட்டால்...


*கவிதை ரசிகன்*

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
Written : கவிதை ரசிகன் (4-Jul-22, 10:30 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே