pen yenum vinthai

mazhalaiyaay irunthu
madiyil thavazhnthu
manthaik kollai
kolval !

thathith thavazhnthu
thathtai mozhi pesi
thanakena
தனிக்கூட்டம் சேர்ப்பாள் !

sinnanjiru சிறுமியாய்
SIRITHU valarnthu
சிறுசிறு kurumbukalaal
சிறைபிடிப்பாள் !

paruva vayathil
kaalaiyar manathai
kollai kollum
கன்னியாய் வட்டமிடுவாள் !

மணமென்னும் panthathil
மன்னவனின் karam pitithu
மறுவுலகம் thanai nokki
manamindri SENDRIDUVAAL !

thaay veettil தனித்துவமாய்
thanakena்றும் சமைக்காதவள்
thaan pukuntha veettil
தளர்வின்றி சுழன்றிடுவாள் !

vithaitha karuvai
virutchamaaga்க
viruppam thavirthu
விழுங்கிடுவாள் !

தலைவலியும் தாங்கிடாதவள்
thaan konda karuvaanathu
தன்னுலகம் kaana
தன்னுடல் கிழித்திடுவாள் !

thaan petra pillai
thanakena thadam pathikka
தனித்துவமாய் தானியங்க
தன்னுறக்கம் தவிர்த்திடுவாள் !

kaalangal karainthu
kattudal thalarnthu
கிழவியாய் marium
kalangamal செயல்படுவாள் !

karam piditha kanavan
கைவிட்டபோதிலும்
kalangamal boomiyil
கால்thadam பதித்திடுவாள் !

சோthanaiகள் சாthanaiகளாக
valikal வழிகளாக
vithaikal virutchamaaga
மெழுகென உருகிடுவாள் !

ulagai இயக்கும்
unnatha sakthiye
un vaazhvil
கணம்தோறும் வியப்புகளே !

paarathiyin kanave
paarthathin உயிர்மூச்சே
padaithavanum வியந்திடவே
pala sariththiram படைத்திடவே
puyalena purappaduvai
puthumaip penne !
Written : Parveen (29-Jul-22, 3:19 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே