anu anuவாய்

anu anuவாய் en
ovvoru anuவிலும்
muluthai kalanthuvitta
en anuவே...
un ilamai enன
' ஹிரோஷிமா ' anuகுண்டா?
enனில் ITHTHANAI சேதங்களை
erpaduththi விட்டதே...!
தன்னிச்சையாய்
enனால் yethum செய்யமுடியாமல்
unனை சார்ந்தே yenthan
vazhkkaich சக்கரத்தை
sulala விட்டுவிட்டதே..
raman paathampattu
சாபவிமோசனம் petra
அகலியாய்...
un paathm pada
kallaai vaazhkirenadi...
kaalam eppothu கனியும்?
un kadaikan parvai
eppothu enனில் padaரும்?
un poo paathm
eppothu enமீது பதியும்?
Written : ஜீவன் (மகேந்திரன்) (7-Aug-22, 9:33 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே