neel kathali
unnai parkumbothu neemannai பார்க்கிறாயே...
கால்விரலால் tharayil
kolam podukiraaye....
கைviral nagam katithu
rattham kasigirathe...
kasiyum ரத்தமென un
mugamum சிவக்கிறதே...
jannal ora
ekka vilikalall
verichodiya theruvil
ennaith தேடுகிறாயே...
en kolam kaana
vaasal kolam pota
தாமரையாய் KALIYIL
மலர்கிறாயே...
தெரிந்தோ தெரியாமலேயோ
en viral un meethu
பட்டுவிட்டாலோ
'ஐயோ ' enறு மானென
thulli kuthithu ஓடுகின்றாயே....
ARUGIL vaa
un ithazh thenai
en ithazh kondu உறிய
ஊ..ஊ...en ithazh kuviya
sattenru பேய்மழை
kottiyathu en mel..
'விடிஞ்சி evvalavu நேரமாச்சு
innamum thookkathaip பாரு'
kottiya vaaளியோடு
avathaaramaai nirkkum
en thaaram -எந்தன்
neeள் kathali
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [143]
- கவின் சாரலன் [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]