kaalam

evvalavu kanneerth thuligalai
அள்ளிச் sapidum
intha "காலம்" !

அளவென்பது atharku
oru பொருட்டல்லவே!

athan vayiru niraiya
innum evvalavu kanneerth thulikal
வேண்டுமோ!?

kadanthu செல்லத்தான்
காத்திருக்கின்றேன், antha
veenkiya vayiru konda
"காலத்தினை"
Written : மணிகண்டன் (11-Aug-22, 8:14 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே