suthanthira thina kavithai

vantheyமாதரம் vantheyமாதரம் solli
bharatha thaayai naam வணங்கிடுவோம்!

nalliravil petra sudhanthirathai
சூரியொளியில் piragaasikka செய்திடுவோம்!

ADIMAYAI pokka suthanthiram malara
sinthiya raththathai மறந்திடலாமோ!

viduthalaikkaaga poraatangal
ethtnai ethtnaiயோ!

thookku கயிற்றை muththamitta
thiyaagigal ethtnai ethtnaiயோ!

தியாகிகளின் perumaiyai போற்றியே!
ilaiya thalamuraiku
வேண்டுக்கோள்

veeram pirandhadhu nam மண்ணிலே!
pala vetrigalai naam வென்றிடுவோம்!

poomiyay vittu vinnirkku sentru
pala saathanaikalai naamum புரிந்திடுவோம்!

theebam POANDRADHU nam naadu
pala theeya sakthikalai naamum அழித்ததிடுவோம்!

ariviyalai naamum கற்றிடுவொம்!
அகிலத்தையும் naame ஆண்டிடுவொம்!

naam matham இனமென்று வேறுபடலாம்
bharathaத்தாய்! makkal enbathil
otrumai கான்போம்!

bharathaத்தாயின் மண்ணெடுத்து பொன்னக்கும் pala விந்தைகளை
naamum செய்திடுவோம்!

அகிலதத்திற்கும் அடித்தளமாய்!
naame இருந்திடுவோம்!

vanthey மாதிரம் vanthey மாதிரமென்று!
bharatha thaayai வணங்கிடுவோம்!

****துரைராஜ் ஜீவிதா****
Written : துரைராஜ் ஜீவிதா (13-Aug-22, 8:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே