sorkkam allavaa

pularum kaalai poluthil
கீச்...கீச்....ena்று
பூங்குருவிகள் ennai
mella eluppi
' vidiyum intha neram
vaanil மாயாஜாலம்
maarum வண்ணக்கோலம்
rasithida thuyil எழு'
ena கிச்சுகிச்சு மூட்டியதே...

அண்டங் காக்கையோ
கா..கா..ena்று
kattai kuralil
VEETUKU virunthu
varukirathendru
vasalil nindru
kattiyam கூறியதே ....

meni thaluviya
தெக்கத்தி kaaththum
THOOKATHAI thodara
தூண்டினாலும்
sudum veyil
thodara்கிறதென்று
yacharikkai விடுத்ததே....


'அல்லா hu அக்பர்...அல்லா ...'
thuuraththu துவாவின் ஒலியும்,
'அம்மா paal' ena்று
paalகாரரின் pazhaiya சைக்கிளின்
கடமுட sathamum
koodave paal alanthu
ஊத்தும் pothu
paathirankal mothum
kalakala sathamum

அடுக்களையில் velaikkari
paathiram kaluvi
உருட்டும் sattham
குருஷேத்திர Poril
வாளும் கேடயமும்
urasikkollum
டபடப sattham pol
காதை சூடாக்கியதே...

vidinthu ITHTHANAI நேரமாகிறது
THOOKATHAIப் paar THOOKATHAI
காளி avathaaramaai
oongi ninra
மனையாளின்
ATHIKARA kural மிரட்டியதே....

ITHTHANAI nadanthum
porvaikkul mukam puthaithu
kan சொருகித் thoongum
antha அதிkaalai
சிறிதுநேர "சொக்கல்"
சொர்க்கமல்லவா...!
athai அனுபவிக்காது
viituvittal vaazhvil
ethaiyo இழந்ததல்லவா...?
Written : ஜீவன் (மகேந்திரன்) (13-Aug-22, 10:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே