aanantha suthanthiram

" 75-ஆம் andu suthanthira thinam indru malarnthu விட்டது,
எல்லார் manathirkku makilchiyai alli, alli thanthu விட்டது,


aanaal antha suthanthiraம் yeppati vanthathu ?
entha மந்திரமும் இல்ல, thanthaிரமும் இல்ல,

moochu vidum enthaிரமுனு namma நினைச்ச,
அன்னியரையே viyakka வச்ச,

otrai soll antha 'வந்தே மாதரம்'
athai manasellam ஏத்தி,
'அகிம்சை' yenum vichithira
ஆயுதத்தால மனுஷங்கள மாத்தி,

கண்ணீரும், செந்நீரும் paravi ஓட,
தண்ணீர், ஆகாரம், illamal வாட,

suyanalam illatha 'வீரம்' thantha suthanthiraம்!
uyiraiyum peridaga ninaikkaatha 'மனத்தீரம்' thantha suthanthiraம்!

athuvae nam நாட்டிற்கே undaana
தனிச்சிறப்பு,
ulakame viyanthu பாரக்கும் nam
panpaattu சிறப்பு,

ingu anaivarume anbu உடன்பிறப்பு,
எங்கும்,எதிலும் சுறுசுறுப்பு,
puthithu puthithaay thedum பரபரப்பு,
athai arinthu kolla eppothum
oru துருதுருப்பு ,

vaazhum vagaiyil விறுவிறுப்பு,
வாளா irundaal கடுகடுப்பு,
vetrumai kandaal சிடுசிடுப்பு,
otrumai kaakka பதைபதைப்பு,

ingu pirappathe perum சிறப்பு,
unarndhu athai kaappathe
ovvoru இந்தியரின் poruppu

appatippatta unnathamana
இந்நாட்டின் suthanthiraம் nam உரிமை,
athai adanthu VIDDOM !

ayaraathu athan வளர்ச்சியை, varungaalaththai காப்பதும்,
nam கடமை,
athaiயும் புரிஞ்சிக்கிட்டோம்.

சமூக, porulaathaara suthanthiraம் , தார்மீக, thanmaana suthanthiraம், பெண்இன suthanthiraம், innum, innum parpala suthanthiraம் PERA venti ullathu.

அவற்றையும் PERA ontraga உழைப்போம்!
antha kadamaigalai nandraaga seithu முடிப்போம்!
nalla குடிமக்களாய் nam natdukku perumai சேர்ப்போம்!"

"வாழ்க suthanthiraம்,
valarka bharatha மணித்திரு நாடு".

--------------
Written : (14-Aug-22, 6:45 am)


புதிதாக இணைந்தவர்

மேலே