sathaniagalum vethanaigalum

காந்திஜியின் kolgaikalai கொல்வதாக ninaiththu அஹிம்சையையே kondrum
andai naadugalin pakaimaiyai samaாளிக்கவும்
thesa otrumaiyai நிலைநிறுத்தவும்
வங்கிகளை thesaியமயமாக்கவும்
kaankiras allaாத கட்சிகளும் thesaத்தை ஆளவும்
palavithamaana pirivinai வாதங்களை ethir kondu samaாளிக்கவும்
naatin iru பிரதமர்களை pali கொடுக்கவும்
தாராளமாக்குதலை தாராளமாக்கவும்
vivasaayam paal urpathiyil ulaga நாடுகளுடன் POTTI இடவும்
அணுசக்தி parisothanai seithu ulagaத்தில் vallarasu naadugalil ontragaவும்
gnayiru ஒளர்கதிரில் பாடுபட்டும், thingal kulir oliyil uzhaiththum sevvaay கோளுக்கு migavum kuraintha selavil விண்கலத்தை ஏவி, athai sevvaay paathaiyil sariyaaga இயக்க vaiththum
dijittal indiaavai uruvaakki ulagaின் அபிவிருத்தி naadugalil ontraga seithuம்
thodakka kampenigal nootrukku melaga நிறுவியும்
கறுப்பு panathai ஓரளவுக்கு குறைத்தும்
penkalukku melum valarchchiyum வாய்ப்புக்களும் கிடைக்கச் seithuம்
cricket mattumae nam vilaiyaattu entra nilaiyai maatri ஹாக்கி, டென்னிஸ், மல்யுத்தம், ambu எறிதல், கpadi, sadhurangam pondra pala ithara vilaiyaattuகளை ஊக்குவித்தும்
penkalukku மேன் melum vaaippukal matrum pathavikal koduthathum
vivasaayam tholil valarchiyil pala sathanaigal padaithum
anmeegam entraால் 'எங்களை vittaal ஆளில்லை' enkira perumaiyai padaithum...

kadantha 75 varuda kaalatthil indhiyavil nadantha patu eeramaana seyalum matrum arumaiyana muyarsikalum aagum. iruப்பினும்......

ippothum penkalukku sama urimai தந்தோமா? anaiththu பெண்களையும் தாய்க்குலமாக நடத்துகிறோமா? கருவிலேயே pennai azhikkum மனிதாபிமானமற்ற kaariyam seivathai முழுதுமாக நிறுத்thinaோமா?
naagareegam entra peyaril நடையிலும் udaiyilum ஆபாsama் kalakkamal iruக்கிறோமா?
veettu வளாகங்களில் nadaiperum suthanthira thina கொடியேற்றும் vizhaavil angu ullavarkal (கொடியேற்றும் neratthil angu உள்ள) THAVARAMAL kalanthu கொள்கின்றோமா?
nam kulanthaikalukku anbu செலுத்துகிறோம் entra peyaril migach siriya vayathileye avargalai அலைபேசிகளுக்கு adimai ஆக்குவதை தடுத்தோமா?
nam naatin kalacharam matrum பண்பாடுகளை innamum naam unmaiyil மனமுவந்து கடைபிடிக்கிறோமா?
samaூக oodagangalil bit ரீல்களை வெளியிடும் bodhu , nam சுயகவுரவம், மானம், மரியாதை, மனிதாபிமானம் ivatrai unmaiyileye kanakkil kondu thaan avatrai வெளியிடுகிறோமா?
இதுpondra seyalgal செய்வதன் moolam naam unmaiyil, ovvoru padi yerum bodhuம் irandu padiகள் keel இறங்குகிறோம் enpathai ariya மறந்தோமா entraு manam kavalai kondu thunbathil allal patuகிறது...
இந்தியர்களான naam migavum பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியவர்கள், santhaegamae illai. aayinum athey neratthil, முன்னேற்றப் paathai entraு ninaiththuக் kondu அவ்வப்bodhu சகதியிலும் சாக்கடையிலும் vizunthu nam உடைகளை matrum alla nam உடமைகளான ozhukkam matrum neri muraikalaiyum அசுத்தப் patuத்திக் kolgirom enbathil ungaluku santhegam illamal iruந்தாலும், enakku uruthiyana santhegam iruக்கிறது.

suthanthira thina வாழ்த்துக்கள்!
vanthey மாதரம்!
jei ஹிந்த்!
Written : ராமசுப்பிரமணியன் (15-Aug-22, 8:28 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே