kaathalum kaalamum

margali maadham endraal
குளர்ச்சியான காலமென்று
ellorum அறிந்ததுதான்

aanaal..
en kanmaniye
unthan
kaadhal paarvaiyil
margali மாதமும்
kodai kaalam pol
dhan காலநிலையை maranthu
en udalai சுடுகின்றதே...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (19-Aug-22, 4:54 am)


புதிதாக இணைந்தவர்

மேலே