avalil avan

கட்டுக்கடங்காமல் varum
enathu கோபங்களை
ஆத்திரங்களை
எரிச்சல்களை
குதர்க்கங்களை
அவதியால் varum வசவுகளை
thimir piditha varthaigalai
nindru petrukondu

athai வலிக்காது
ஊதிப்புடைத்து salithu
kaiyalavu kaadhalai mattum
thaen pol eduthu
ennai kadanthusellum

unnai paarkkappaarkka
poraamai...
Written : ஸ்பரிசன் (19-Aug-22, 9:00 am)


புதிதாக இணைந்தவர்

மேலே