ilakkiyam

ilakkiyam  வறுக்கப்படுகிறது
ilakkiyam  துவைக்கப்படுகிறது.
ilakkiyam சுரண்டப்படுகிறது
ilakkiyam ithanaal kaikalum
நிறைக்கப்படுகிறது .

ilakkiyam  vilai பேசப்படுகின்றது
ilakkiyam yetra thaalvu பார்க்கின்றது
ilakkiyam ithai கூறுவோர் manitham
மறைக்கப்படுகின்றது.

ilakkiyam  துட்டுக்கண்டு தோள் saakirathu
ilakkiyam  panaththaal வாழுகின்றது
ilakkiyam  kavingan kaiyil
irunthu thavari vittathu.

ilakkiyam  ilakkiyaththin peyar solli
ithayam illamal panam பறிப்போர்
kaiyil sikki vittathu
irunthuம் ilakkiya valarpu enru
porul kondu valm varukiRathu
intha ilakkiyam.

kasappaana உண்மையோடு காலைவணக்கங்கள்


(ஆதவனும் inainthu kondan
6--9-16 எழுதியவை )

#ஆதவப்பிரியன்

நயம்பட உரைத்திடல் vENtum
நாணயமாக உரைத்திடல் vENtum
nallathaai உரைத்திடல் vENtum
நாலுபேர்க்கு உரைத்திடல் vENtum
நறுக்கென உரைத்திடல் vENtum
nalla thamizhil உரைத்திடல் vENtum
Written : ஆர் எஸ் கலா (6-Sep-22, 5:46 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே