vidiyal kaattum sooriyangal

akaram katru
sikaram thoda
அச்சாணியாய்
சுழல்வது
aasiriyarகளே...!

ஏறியவர் yengo
melongi irukka
ஏற்றியவர் mattum
ingeye காத்திருக்கிறார்
aduthavarukkaka ...!!

சிதைப்படாத karkal
silaikal ஆவதில்லை...
aasiriyarதம்
வழிநடவா maanavar
ஆன்றோர் ஆவதில்லை...!!!

ovvoru பிள்ளைக்கும்
muthal aasiriyar
petror...
erandaavathu petror
ஆசிரியரே...!!!

ovvoru thayum
dhan கருவைத்தான்
eerainthu maathankal
sumakkiraal...
ovvoru thagappanum
dhan வாரிசைத்தான்
ஏற்றிவிட உழைக்கிறான்...

Aathai antham
paaraamal
குலம் koththiram
kanaamal
jathi matham
kelaamal
dhanனிடம்
karka வந்தவனை
kaalam kadanthu
ஞாலம் pootrum
சான்றோனாக
maatrum
aasiriyar
oru arputhame ....!!!

maathaa pithaa
varisaiyil
தெய்வத்திற்கு
mun nindru
engalai
நல்வழிப்படுத்திய
yem ஆசிரியப்
பெருமக்களின்
paathm பணிகிறேன்...!!!
Written : Parveen (6-Sep-22, 6:52 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே