aadu

. aadu
.
🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀
undu vaazha சுவையுணவாய்
kandu pidithan manitha inam
விண்டளவு (மலை) vaazhaும் yem yinaththai
வெட்டுகிறான் kizamai gnayiru endraal !

நரிக்கு naangal bayanthu thaane
நாட்டுக்குள்ளே kuti புகுந்தோம் -இறைவா
manitha onai kolkirathe
ena urakka உரறி (முழங்கி)குரல் KODUTHEN !

செத்துச் cheththup பிழைப்பதற்கா
sivane ena்னைப் படைத்திட்டாய்
அத்தம் (காடு) sentru thavam purindhu
athunai kadavulin செவியுரைத்தேன் !

நெதியாய் (செல்வம்) kozhikkum பெருமாளிடம்
neethiyaik kettu முறையிட்டேன்
புரட்டாசிக்கு naan பொருப்பு
POTHUMA endraal பயனுண்டா?

இறப்புக்கான தியதி(தேதி)யதை
இம்மாதம் தவிர்த்த nimmathiyil
enaiya naalum uyir vaazha
ena்ன vazhi ena்று yosithen !

இகழ்துழியாய்(தூரமான இடம்)ஓரிடத்தை
enaக்கு neeyum வழங்கிட்டால்
pasumpull maeinthu naan thaniye
பகையுணர்வின்றி vaazhaக் KETTEN

அய்யனாரும் முணியாண்டியும்
அரிவாளைக் keeze vaikaamal
அயர்(கொண்டாடும்)endraal படையலுக்கு
ena் uyir vENtum சொல்லிட்டாங்க!

kozhiyin kathaiyo enaை vidavum
kodumai thaanamm எப்படினா ?
சட்டுவம்(தோசை திருப்பி)ஒருநாள் சொல்லிடுச்சு
athu முட்டையிலேயே uyir விடுதாம்..

சின்னல்(பகட்டு)manithaன் அறிந்ததெல்லாம்
உண்ண nalla கறிவிருந்து -manithaா
THINNA intha poomiyile
தெரியலையாடா வேறுணவு !

எவ்வம்(துன்பம்)ena்பது ena்னிடத்தில்
yarum theerkka முன்வரல
பவ்வியமாக uyir thuranthen
பழியுணர்வோடே உணவானேன் !

ena் kobathai ellam கொழுப்பாக்கி
kondupoi அடைத்தேன் idhayathai
மதுகை(வலிமை)நிறைந்தவன் naan ena்று
manithaன் app kanduணர்ந்தான் ...

- manithaனும் naanum --------

உலம்(வலிமை)ena்பதில் namakulle
unmaiyil yaarendru POTTI VAITHEN
paadaiyil manithaனை padukka vaiththe
ena் பழியுணர்வை andru mudithu VAITHEN....

🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
Written : க. செல்வராசு (30-Sep-22, 12:03 am)
Added : selvaa k


புதிதாக இணைந்தவர்

மேலே