kalavaani thuthi

vellaik கமலத்தில் வீற்றிருப்ப பவளே
kallamilla yogigal நிஷ்டையில் நித்தியம்
vantha amarnthu ஆசிதரும் annaiyae
வேதவினோதினி naanmugan thevi kalavaani
unthan kalal thunai yamma
கற்பகத் தருவே கனகவல்லி needhan
yenthan sinthaiyil மண்டிக்கிடக்கும் ariyaamai
இருளெல்லாம் neekki ennilaa aayiram
நிந்தன் சுடரொளியால் ennaith தூய்மையாக்கி
nalvazhiyil nindru irai thondu ondrey
seithida வழிவகுப்பாய் annaiyae
vaazhnaal ulla varai
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Oct-22, 10:17 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே