Ulaku vENtum

பொய்மைகளில்லா
Ulaku vENtum..
வறுமைகளில்லா
Ulaku vENtum...
கொடுமைகளில்லா
Ulaku vENtum...

வஞ்சகங்களில்லா
Ulaku vENtum...
துரோகங்களில்லா
Ulaku vENtum...
துஷ்பிரயோகங்களில்லா
Ulaku vENtum...

பொறாமையில்லா
Ulaku vENtum...
வெறுமைகளில்லா
Ulaku vENtum...
அநீதிகளில்லா
Ulaku vENtum...

அநாதைகளில்லா
Ulaku vENtum...
கஷ்டங்களில்லா
Ulaku vENtum...
வேஷங்களில்லா
Ulaku vENtum...

mothatthil
தீதுகளற்ற
nanmaigal niraintha
Ulaku vENtum...

ival
ennangalin எழுத்தழகி
அறூபா அஹ்லா
Written : அறூபா அஹ்லா (6-Oct-22, 12:23 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே