lancham

lancham

madakki vaiththa
rupai THAAL
மறைவாய்
ullangaiyil vaiththaு
sutrum mutrum
paarthu
mukathai
தீவிரமாக்கி
ethiril உட்கார்ந்திருந்த
naparitam
அசட்டு sirippudan
வச்சுக்குங்க saar
சொன்னவனை

muraithu partha
எதிரிலிருந்தவன்

ithellaam antha
காலம்..!

மறுத்தவனை
ஆச்சர்யமாய் paarkka

இப்பவெல்லாம்
“பேக்கேஜ் சிஸ்டம்”
mudichu குடுத்தா
ivvalavu endraan
ethiril உட்கார்ந்திருந்தவன்

o “காலம்
rathil kooda
மாறிவிட்டதோ?
Written : தாமோதரன்.ஸ்ரீ (18-Nov-22, 9:49 am)


புதிதாக இணைந்தவர்

மேலே